"டிவி ட்யூனர்"
"USB டிவி ட்யூனர்"
"இயக்கு"
"முடக்கு"
"செயலாக்கம் முடியும் வரை காத்திருக்கவும்"
"சேனல் மூலத்தைத் தேர்ந்தெடுக்கவும்"
"சிக்னல் இல்லை"
"%sக்கு ட்யூன் செய்ய முடியவில்லை"
"ட்யூன் செய்ய முடியவில்லை"
"ட்யூனர் மென்பொருள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. சேனல்களை மீண்டும் ஸ்கேன் செய்யவும்."
"ஆடியோவை இயக்க, சாதன ஒலி அமைப்புகளில் \"சரவுண்ட் சவுண்ட்\" என்பதை இயக்கவும்"
"சேனல் ட்யூனர் அமைவு"
"டிவி ட்யூனர் அமைவு"
"USB சேனல் ட்யூனர் அமைவு"
"டிவி சிக்னல் மூலத்துடன் உங்கள் டிவி இணைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைக்கவும்."
"USB ட்யூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைக்கவும்."
- "தொடர்க"
- "இப்போது வேண்டாம்"
"சேனல் அமைவை மீண்டும் இயக்கவா?"
"இவ்வாறு செய்வதால் டிவி ட்யூனர் மூலம் கண்டறிந்த சேனல்கள் அகற்றப்படுவதுடன், புதிய சேனல்களுக்காக மீண்டும் ஸ்கேன் செய்யும்.\n\nடிவி சிக்னல் மூலத்துடன் உங்கள் டிவி இணைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைக்கவும்."
"இவ்வாறு செய்வதால் USB ட்யூனர் மூலம் கண்டறிந்த சேனல்கள் அகற்றப்படுவதுடன், புதிய சேனல்களுக்காக மீண்டும் ஸ்கேன் செய்யும்.\n\nUSB ட்யூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதிகமான சேனல்களைப் பெறுவதற்காக அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைக்கவும்."
- "தொடர்க"
- "ரத்துசெய்"
"இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்"
"ட்யூனருடன் வெளிப்புற ஆன்டெனா இணைக்கப்பட்டிருந்தால், ஆன்டெனாவைத் தேர்வுசெய்யவும். கேபிள் சேவை வழங்குநரிடமிருந்து சேனல்கள் கிடைக்கின்றன என்றால், கேபிளைத் தேர்வுசெய்யவும். எதையும் தேர்வுசெய்யவில்லை எனில், இரு வகைகளிலும் ஸ்கேன் செய்யப்படும். ஆனால் இதற்கு அதிக நேரம் ஆகலாம்."
- "ஆன்டெனா"
- "கேபிள்"
- "நிச்சயமாகத் தெரியவில்லை"
- "டெவெலப்மென்ட் மட்டும்"
"டிவி ட்யூனர் அமைவு"
"USB சேனல் ட்யூனர் அமைவு"
"இதற்குச் சில நிமிடங்கள் ஆகலாம்"
"ட்யூனர் தற்காலிகமாகக் கிடைக்கவில்லை அல்லது ரெக்கார்டு செய்வதற்காக ஏற்கனவே பயன்படுத்தப்படுகிறது."
- %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன
- %1$d சேனல் கண்டறியப்பட்டது
"சேனலை ஸ்கேன் செய்வதை நிறுத்து"
- %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன
- %1$d சேனல் கண்டறியப்பட்டது
- அருமை! சேனலை ஸ்கேன் செய்யும் போது, %1$d சேனல்கள் கண்டறியப்பட்டன. இவை சரியாகத் தெரியவில்லை என்றால், ஆன்டெனாவின் நிலையை மாற்றி, மீண்டும் ஸ்கேன் செய்யவும்.
- அருமை! சேனலை ஸ்கேன் செய்யும் போது, %1$d சேனல் கண்டறியப்பட்டது. இது சரியாகத் தெரியவில்லை என்றால், ஆன்டெனாவின் நிலையை மாற்றி, மீண்டும் ஸ்கேன் செய்யவும்.
- "முடிந்தது"
- "மீண்டும் ஸ்கேன் செய்"
"சேனல்கள் இல்லை"
"ஸ்கேன் செய்ததில் சேனல்கள் எவையும் கண்டறியப்படவில்லை. டிவி சிக்னல் மூலத்துடன் உங்கள் டிவி இணைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்யவும். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைத்து, மீண்டும் ஸ்கேன் செய்யவும்."
"ஸ்கேன் செய்ததில் சேனல்கள் எவையும் கண்டறியப்படவில்லை. USB ட்யூனர் செருகப்பட்டுள்ளதையும் டிவி சிக்னல் மூலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதையும் சரிபார்க்கவும்.\n\nஆன்டெனாவைப் பயன்படுத்தினால், அதன் இடம் அல்லது திசையைச் சரிசெய்யவும். இன்னும் சிறப்பான முடிவுகளுக்கு, அதை உயரமான இடத்தில் ஜன்னலுக்கு அருகே வைத்து, மீண்டும் ஸ்கேன் செய்யவும்."
- "மீண்டும் ஸ்கேன் செய்"
- "முடிந்தது"
"டிவி சேனல்களை ஸ்கேன் செய்"
"டிவி ட்யூனர் அமைவு"
"USB டிவி ட்யூனர் அமைவு"
"USB டிவி ட்யூனர் வெளியே எடுக்கப்பட்டது."